கோட்டாபயவின் முன்னாள் ஊடகப் பணிப்பாளர் கைது

Sri Lanka Police Kandy Gotabaya Rajapaksa Sri Lanka Police Investigation
By Steephen Dec 16, 2022 01:16 PM GMT
Report

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த போது அவரது ஊடகப் பணிப்பாளராக கடமையாற்றிய பிரபல ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாராச்சி கண்டி பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் வாகனத்தை ஓட்டிய சுதேவ

கோட்டாபயவின் முன்னாள் ஊடகப் பணிப்பாளர் கைது | Former Media Director Of Gotabaya Arrested

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கண்டியில் இன்று மதியம் மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமை, வெளிநாட்டு தூதுக்குழுவினரின் பயணம் செய்த வாகனத்திற்கு தடையேற்படுத்தியமை மற்றும் பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் சுதேவ ஹெட்டியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

சுதேவ ஹெட்டியாராச்சி பயணம் செய்த வாகனம், கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் கடற்படை தளபதியின் வாகனத்திற்கு முன்னால் செல்லும் பாதுகாப்பு வாகனத்திற்கு தடையேற்படுத்தியுள்ளார்.

கடற்படையினர் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் அந்த வாகனத்தில் பிரபல பாடகரும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.  சம்பவம் குறித்து இவர்களிடம் வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர், பொலிஸ் பிணையில் அவர்களை விடுதலை செய்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுதேவ ஹெட்டியாராச்சி, இலங்கையில் இயங்கும் பிரபல இலத்திரனியல் ஊடகங்களில் பணியாற்றியுள்ளதுடன் தொலைக்காட்சிகளில் அரசியல் விவாத நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.

நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US