இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்சி வழங்கவுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர்

Sri Lanka Cricket Board of Control for Cricket in India South Africa National Cricket Team
By Dev Jan 19, 2024 10:58 AM GMT
Report

இலங்கை அணியின் பயிற்சியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சிகளை வழங்குவதற்காக இந்திய முன்னாள் வேகப்பந்து பயிற்சியாளர் பாரத் அருண் இலங்கைக்கு வரவழைக்கப்பட உள்ளார்.

அதேவேளை, களத்தடுப்பு தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்காக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸுக்கும் இலங்கை கிரிக்கெட் சபை அழைப்பு விடுத்துள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்கு பயிற்சிகளை வழங்கி இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர்களின் திறன்களை விருத்தி செய்யும் நோக்கிலேயே இலங்கை கிரிக்கெட் சபை குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

கொழும்பில் உடைக்கப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்

கொழும்பில் உடைக்கப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்

  

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்சி வழங்கவுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் | Former Indian Coach To Train Slc

விருது வழங்கும் திட்டம்

மேலும், இலங்கையின் 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்காக விருது வழங்கும் திட்டம் ஒன்றையும் இலங்கை கிரிக்கெட் சபை நடைமுறைப்படுத்தவுள்ளது.

புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைக்கான அடிப்படைப் பணிகள் நிறைவு

புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைக்கான அடிப்படைப் பணிகள் நிறைவு


கிழக்கில் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள்

கிழக்கில் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US