கினிகத்தேன பகுதியில் காட்டுக்கு தீ வைப்பு!
Sri Lanka Police
Sri Lanka Upcountry People
Sri Lankan Peoples
Fire
Hatton
By Thiva
ஹட்டன் வன அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று (27.03.2026) மதியம் அடையாளம் தெரியாதவர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.
மலையகத்தில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, ஏதேனும் ஒரு குழுவினர் தொடர்ந்து காடுகளுக்கு தீ வைத்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
காட்டுக்கு தீ வைப்பு
ஹட்டன் வன அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளும் இனைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து காடுகளுக்கு தீ வைப்பது குற்றச்செயலாகும், எனவே தீவைப்போர் இனங்காணப்படும் பட்சத்தில், அவர்களுக்கெதிராக தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US