வவுனியாவில் பூர்வீக காணிகள் கையகப்படுத்தல் தொடர்பில் வன இலாகா நடவடிக்கை

Vavuniya Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Thileepan Feb 28, 2026 05:56 AM GMT
Report

செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வீரமாணிக்கங்குளம், மற்றும் முசல்குத்திக்குளம் ஆகிய பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த 300-ற்கும் மேற்ப்பட்ட குடும்பங்களின் காணிகள் 2024 இல் வர்த்தமானி அறிவிப்பு செய்யப்பட்டு வனவளத்திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து அதிரடி காட்டும் தங்க விலை: பெறுமதி குறையுமென காத்திருப்பவர்களுக்கான செய்தி

தொடர்ந்து அதிரடி காட்டும் தங்க விலை: பெறுமதி குறையுமென காத்திருப்பவர்களுக்கான செய்தி

மீளக்குடியமர்த்த தடை

இதன்போது, கடந்த கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட வனவளத் திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்கள் மற்றும் காணிகளின் விடுவிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

வவுனியாவில் பூர்வீக காணிகள் கையகப்படுத்தல் தொடர்பில் வன இலாகா நடவடிக்கை | Forest Department Auction

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீரமாணிக்கங்குளம், முசல்குத்திக்குளம் ஆகிய கிராமங்களில் 1977ஆம் ஆண்டு மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.

பல்வேறு காரணங்களால் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் மீண்டும் திரும்பி வந்து மீளக்குடியமர சென்ற நிலையில், அதற்கு வனவள திணைக்களம் தடை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான முடிவினை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மீளக்குடியமர்வதற்கான விண்ணப்பங்கள் சமர்பிப்பு

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த செட்டிகுளம் பிரதேச செயலாளர், குறித்த கிராமத்தில் வாழ்ந்தவர்கள் என 293 குடும்பங்கள் அங்கு மீளக்குடியமர்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அவர்களில் பலர் காணிக்குரிய ஆவணங்களையும் வைத்துள்ளனர்.

அந்தவகையில், மொத்தமாக 672 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு நாம் கோரியிருந்தோம். அந்த காணிகளுக்குள் இடிந்த நிலையில் உள்ள கிணறுகள் உள்ளது, பழைய பாடசாலைகள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன.

வவுனியாவில் பூர்வீக காணிகள் கையகப்படுத்தல் தொடர்பில் வன இலாகா நடவடிக்கை | Forest Department Auction

இடிபாடைந்த கட்டடங்கள் உள்ளது. இந்த காணிகளை விடுவிக்க முடியும் என தெரிவித்திருந்த வனவளத்திணைக்களம் கடந்த 2024 ஆம் ஆண்டு அவற்றை வர்த்தமானி அறிவிப்பு செய்து கையகப்படுத்தியுள்ளது என்றார்.

பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரும், குடியேற்ற உத்தியோகத்தரின் பங்களிப்புடனேயே இது வர்த்தமானி அறிவிப்பு செய்துள்ளதாக வனவளத்திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.

எனினும் அவ்வாறு இடம்பெறவில்லை என பிரதேச செயலாளர் மறுத்திருந்ததுடன் எமக்கு எந்த ஒரு விடயமும் தெரியப்படுத்தப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, குறித்த காணி தொடர்பில் செட்டிகுளம் பிரதேச செயலாளர், வனவளத்திணைக்கள அதிகாரிகள் இணைந்து பிறிதொரு நாளில் கலந்துரையாடி முடிவு எடுக்குமாறு ஒருங்கிணைப்பு குழுவால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

விடுவிக்க முடியாத நிலையில் இருக்கும் 5 குளங்கள்

இதற்கு கருத்து தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன், வனவளத்திணைக்களம் தொடர்பாக இங்கு கதைப்பதில் எந்தவித பிரிவோசனமும் இல்லை.

வவுனியாவில் பூர்வீக காணிகள் கையகப்படுத்தல் தொடர்பில் வன இலாகா நடவடிக்கை | Forest Department Auction

இவ்வாறு கலந்துரையாடப்படும் விடயங்கள் எவையும் நடைபெறுவதில்லை என்று விசனம் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கடந்த கூட்டங்களில் கோரிக்கை விடுவிக்கப்பட்டதற்கமைய வனவளத் திணைக்களத்தின் கீழ் உள்ள 17 குளங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 24 குளங்கள் தொடர்பாக திணைக்களம் கள ஆய்வு செய்து வருவதாகவும் 5 குளங்களை விடுவிக்க முடியாது என திணைக்களத்தினால் சுட்டிகாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வலுப்பெற்ற இலங்கை ரூபாவின் மதிப்பு! வாகன இறக்குமதியில் பதிவான திடீர் மாற்றம்

வலுப்பெற்ற இலங்கை ரூபாவின் மதிப்பு! வாகன இறக்குமதியில் பதிவான திடீர் மாற்றம்

உண்டியல் போன்ற சட்டவிரோத முறை தேவையில்லை: வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவோருக்கான செய்தி

உண்டியல் போன்ற சட்டவிரோத முறை தேவையில்லை: வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவோருக்கான செய்தி

வவுனியாவில் பூர்வீக காணிகள் கையகப்படுத்தல் தொடர்பில் வன இலாகா நடவடிக்கை | Forest Department Auction


மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US