இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டவர்கள்
ஜனவரி மாதத்தின் இதுவரையான காலப் பகுதியில் நாட்டுக்கு 29,420 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
ரஷ்யா, இந்தியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஜனவரி மாதம் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் 1682 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
