ஐரோப்பாவில் இருந்து மனைவியுடன் இலங்கை வந்த நபர் பரிதாபமாக மரணம்
Hungary
Elephant
Death
By Vethu
ஐரோப்பிய நாடான ஹங்கேரியாவில் இருந்து மனைவியுடன் இலங்கை வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சிகிரியா-பிதுரங்கல வீதியில் காட்டு யானை தாக்கியதில் குறித்த வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 68 வயதான ஹங்கேரிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காட்டு யானை
ஆரம்பகட்ட விசாரணைகளில், அந்த ஆணும் அவரது மனைவியும் சிகிரியா-பிதுரங்கல சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது காட்டு யானை தாக்கியதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து சிகிரியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US