தமிழர் பிரதேசத்தில் வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி! ஆதாரத்துடன் பகிரங்கப்படுத்திய சாணக்கியன்!
வடக்கு கிழக்கு மக்கள் அனைத்து விடயங்களுக்கும் தென்னிலங்கையை நம்பி, தென்னிலங்கை அரசை மாத்திரம் நம்பி வாழ வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு இனவாதமான மனநிலையிலே இந்த அரசாங்கம் செயற்படுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரிலே அடுத்த வாரமளவில் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் வர இருக்கின்றன.
இந்நிலையில் இலங்கையில் மிக முக்கியமாகப் பொறுப்பக் கூறல் என்ற விடயததிலே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாகவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினாரால் தங்களின் உறவுகளுக்கான நீதி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணா விரதப் போராட்டமொன்றை ஆராம்பித்திருக்கின்றார்கள்” என கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri