இலங்கைக்கான பயணங்களை திடீரென நிறுத்திய வெளிநாட்டு விமான சேவை
Srilanka
Tourists
Suspended
Middle East
Kuwait Airways
Abruptly
By Steephen
குவைத் எயார்வேஸ் (Kuwait Airways) விமான சேவை நிறுவனம் இலங்கைக்கான தனது சேவைகளை திடீரென நிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
போதிய பயணிகள் இல்லாமை மற்றும் அதிகமான செலவு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலைமையானது, இலங்கையின் சுற்றுலாத்துறைக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US