இலங்கையில் உணவுப் பாதுகாப்பு அபாயம் - மூன்றில் ஒரு குடும்பம் பாதிப்பு

Food Shortages Sri Lanka Sri Lankan Peoples Cyclone Ditwah
By Amal Mar 13, 2026 10:10 AM GMT
Report

இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் வறுமை நிலைமை முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளதாக சர்வதேச ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2019 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் பண வறுமை (Monetary Poverty) மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

பண வறுமை

இலங்கையில் தங்க நகை உள்ளிட்ட பெறுமதியான சொத்து வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் தங்க நகை உள்ளிட்ட பெறுமதியான சொத்து வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை

நாட்டின் 18 சதவீத மக்கள் பண வறுமையிலும், 25 சதவீதத்தினர் அடிப்படை வசதிகள் அற்ற பல பரிமாண வறுமையிலும் (Multidimensional Poverty) வாடுகின்றனர்.

சுமார் 33 சதவீத குடும்பங்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றன. குறிப்பாக 'டிட்வா' (Cyclone Ditwah) சூறாவளித் தாக்குதலுக்குப் பிறகு இந்தப் பாதிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது.

இலங்கையில் உணவுப் பாதுகாப்பு அபாயம் - மூன்றில் ஒரு குடும்பம் பாதிப்பு | Food Security Risk In Sri Lanka

40 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் கடனில் மூழ்கியுள்ளன. இதில் பெரும்பாலானோர் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். நீர் பாதுகாப்பின்மை (Water Insecurity) ஊவா மாகாணத்தில் மிக அதிகமாக (24%) பதிவாகியுள்ளது.

நீர்த் தட்டுப்பாடு

இலங்கையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் சாத்தியப்பாடு தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் சாத்தியப்பாடு தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள தகவல்

இது வடக்கு மாகாணத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். வசதி குறைந்த குடும்பங்களே இத்தகைய நீர் தட்டுப்பாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதாக சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனம் (IWMI) சுட்டிக்காட்டியுள்ளது.

சமீபத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 2 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதோடு, வாழ்வாதாரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாகச் சிதைந்துள்ளன.

விழுந்து நொருங்கிய அமெரிக்க விமானம் - மீட்பு பணிகள் தீவிரம்

விழுந்து நொருங்கிய அமெரிக்க விமானம் - மீட்பு பணிகள் தீவிரம்

மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US