உணவு ஒவ்வாமை: 22 மாணவர்கள் வைத்தியசாலையில்

Batticaloa Hospitals in Sri Lanka Sri Lankan Schools schools
By Kumar Jun 30, 2025 10:48 AM GMT
Report

மட்டக்களப்பு - கரடியனாறு இந்து வித்தியாலய பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 14 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

எரிபொருள் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்

22 பேர் வைத்தியசாலையில்

சத்துணவு வழங்கும் திட்டத்தின் கீழ் பாடசாலையால் உணவு ஒப்பந்தக்காரர் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை உட்கொண்ட மாணவர்களில் 22 பேர் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கரடியனாறு இந்து வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்களில் வாந்திபேதி, வயிற்றுவலி என்பன ஏற்பட்டதன் காரணமாக பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தாயை கிணற்றில் தள்ளி கொலை செய்த மகன் கூறிய விசித்திர கதை

தாயை கிணற்றில் தள்ளி கொலை செய்த மகன் கூறிய விசித்திர கதை

உணவு ஒவ்வாமை: 22 மாணவர்கள் வைத்தியசாலையில் | Food Allergies Served At School Batticalo

உணவு மாதிரி பரிசோதனை

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பாடசாலைக்குச் சென்று உணவு மாதிரிகளை பரிசோதித்து வருகின்றனர். மேலும் உணவு ஒப்பந்தக்காரர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 

உணவு ஒவ்வாமை: 22 மாணவர்கள் வைத்தியசாலையில் | Food Allergies Served At School Batticalo   

சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ள வெற்றி!

சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ள வெற்றி!

உணவு ஒவ்வாமை: 22 மாணவர்கள் வைத்தியசாலையில் | Food Allergies Served At School Batticalo

உணவு ஒவ்வாமை: 22 மாணவர்கள் வைத்தியசாலையில் | Food Allergies Served At School Batticalo

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US