கோதுமை மா விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
Food Shortages
Bandula Gunawardane
Sri Lanka
By Mayuri
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.
கோதுமை மாவிற்கான வரிச் சலுகை நீக்கம்
கோதுமை மாவிற்கு வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகை நீக்கப்பட்டமை உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு மாவின் விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் உள்ள இரு பிரதான கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் கோதுமை மாவுக்கான விலை அதிகரிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US