வெள்ளத்தில் மூழ்கிய தென்னிலங்கையின் பிரதான நகரம்
Galle
Weather
Floods In Sri Lanka
By Vethu
தென்னிலங்கையில் பெய்த அடைமழை காரணமாக பல வீதிகள் மற்றும் தாழ்வான நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
காலி பத்தேகம வீதியின் தலாபிட்டிய, சரேன்துகடே, தங்கேதர, பெலிகஹா மற்றும் வக்வெல்ல வீதியில் சங்கமித்த புர, மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டது.
மக்களின் இயல்பு வாழ்க்கை வாழ்க்கை
அதேவேளை இந்த பகுதிகளில் உள்ள சில வீடுகள், கடைகளுக்கு கீழ் தண்ணீர் தேங்கியுள்ளது.

இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக தொடர்ந்து பெய்த கனமழையால் வெசாக் அலங்காரங்கள் மற்றும் தன்சல்கள் போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 238 Reviews
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US