அவசரமாக திருப்பி அனுப்பப்பட்ட கட்டுநாயக்கவிற்கு வந்த விமானங்கள்..
நாட்டை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த 'ஏர் ஏசியா' விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்று இந்தியாவின் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.
இந்த விமானம் நேற்றையதினம்(27) இரவு 9.50 மணிக்கு இலங்கையை வந்தடையவிருந்தது.
மோசமான வானிலை
அதன்படி, நாட்டிற்கு வரவிருந்த ஒரே ஒரு விமானம் மட்டுமே இதுவரை திருப்பி விடப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்கவுக்கு வரவிருக்கும் விமானங்கள் தரையிறங்க முடியாத அவசர நிலை ஏற்பட்டால், அந்த விமானங்களை இந்தியாவின் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி ஆகிய இரண்டு விமான நிலையங்களுக்கும் திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan