ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் இடம்பெற்ற புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் கொடியேற்றம்
Jaffna
Sri Lankan Peoples
By Erimalai
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார்
ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்றம் நிகழ்வு
நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு செம்பியன் பற்று பங்கு ஜஸ்டின் ஆதர் தலைமையில் கொடியேற்ற வழிபாடுகள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் இடம்பெற்றது.
கொடியேற்ற வழிபாட்டை தொடர்ந்து மாலை 5:30 மணியளவில் திருச்செபமாலை ஆரம்பமானது பின்னர் திருவிழாவிற்கான நவநாள் திருப்பலியின் ஆரம்ப நாள் திருப்பலியினை வன பிதா ஜெயபாலன் அமலமரித்தியாகிகள் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த ஆன்மீக திருப்பலியில் இலங்கை மற்றும் புலம் பெயர் நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 13 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US