யாழ். வடமராட்சி கிழக்கு தாழையடி அந்தோனியார் ஆலய கொடியேற்றம்
Jaffna
By Erimalai
யாழ். வடமராட்சி கிழக்கு தாழையடி அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்ற வைபவம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்றைய தினம் மாலை 5 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.
கொடியேற்றம் ஆலய பங்கு தந்தையான அருட்தந்தை ஜஸ்டின் ஆதர் தலைமையில் ஆரம்பமாகியிருந்தது.
திருப்பலி ஒப்புக்கொடுப்பு
பின் திருச்செபமாலையுடன் மாலை 6 மணியளவில் திருப்பலி அருட்தந்தை சுவின் றெவல் அமலமரித்தியாகிகள் அடிகளாரின் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது.
நிகழ்வில் ஆலய பங்குத்தந்தை, பங்கு மக்கள், அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






Mr. Ramji Swamigal
4.6 79 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US