யாழில் தவெகவுக்கு ஆதரவாக பறக்கவிடப்பட்ட கொடி..! வெடிக் கொளுத்தி வெற்றியை கொண்டாடும் மக்கள்

Vijay Jaffna Sri Lankan Peoples Tamil Nadu Election 2026 TVK
By Theepan May 04, 2026 12:38 PM GMT
Report

புதிய இணைப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை கொண்டாடும் முகமாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் கொடி பறக்கவிடுதல், வெடிகளை கொழுத்துதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, யாழ்ப்பாணம் நகரத்தில் கொடிகளை தாங்கியவாறு, விசில் அடித்து, வெடி கொழுத்தி விஜய்யின் வெற்றியை இலங்கை மக்கள் கொண்டாடி வருகின்றார்கள். 

மேலதிக தகவல் - கஜீ

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் - காக்கைதீவு கடற்கரையில் தவெக கட்சிக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் தவெக 110 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது.

தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஆட்சி முறைமையில் ஆளப்போகும் தவெக - கூட்டணி சேருமா அதிமுக..!

தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஆட்சி முறைமையில் ஆளப்போகும் தவெக - கூட்டணி சேருமா அதிமுக..!

யாழில் தவெக கொடி

இதற்கமைய, 234 தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.

அத்துடன், திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் விட்டுக்கொடுக்கும் பட்சத்தில், அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் வேண்டுமானால் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.

இவ்வளவு பரபரப்பிற்கு மத்தியில் யாழ்ப்பாணம் - காக்கைதீவில் தவெக கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

மேலதிக தகவல் - கஜீ  

யாழில் தவெகவுக்கு ஆதரவாக பறக்கவிடப்பட்ட கொடி..! வெடிக் கொளுத்தி வெற்றியை கொண்டாடும் மக்கள் | Flag Flown In Support Of Thaweka In Jaffna   

33 சதவீதம் விஜய் தொட்டுவிட்டார்..! 2 மணிக்கு பிறகு மாறும் தமிழக வெற்றிக்கழக நிலவரம்

33 சதவீதம் விஜய் தொட்டுவிட்டார்..! 2 மணிக்கு பிறகு மாறும் தமிழக வெற்றிக்கழக நிலவரம்

தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு

தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US