அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு: ஐவர் பலி - செய்திகளின் தொகுப்பு (Video)
United States of America
Death
By Sachi
அமெரிக்காவின் இரவு விடுதியொன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொலராடோ மாநிலத்தின் கொலராடோ ஸ்பிரிங்ஸ் நகரிலுள்ள கிளப் கியூ எனும் இரவு விடுதியில் நேற்று (20.11.2022) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
பாலின மாற்றம் செய்ததால் வன்முறைகளுக்கு இலக்கு வைக்கப்பட்டவர்களை நினைவுகூரும் தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதியநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 58 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US