இலங்கை அரசாங்கத்தின் உத்தரவாத பத்திரங்கள் "C" நிலைக்கு தரமிறக்கப்பட்டது!

Colombo SriLankan Airlines Fitch Ratings Srilanka Economic Crisies
By Murali Apr 16, 2022 12:05 AM GMT
Report

அரசு நடத்தும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் லிமிடெட்டின் 175 மில்லியன் அமெரிக்க டொலர் அரசாங்க உத்தரவாதப் பத்திரங்கள் மீதான மதிப்பீட்டை, ஜூன் 2024 இல், ‘CC’ இலிருந்து ‘C’ ஆக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் குறைத்துள்ளது.

இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பத்திரங்கள் மீதான மதிப்பீட்டு நடவடிக்கையானது, இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய வழங்குனர் இயல்புநிலை மதிப்பீட்டை 'CC' இலிருந்து 'C' ஆகக் குறைத்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தைகளில் வெளியிடப்பட்ட அதன் வெளிநாட்டு நாணயப் பத்திரங்கள் 'CC' இலிருந்து 'C' ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அரசினால் வழங்கப்பட்ட நிபந்தனையற்ற மற்றும் மீளப்பெற முடியாத உத்தரவாதத்தின் காரணமாக தேசிய கேரியரின் பத்திரங்கள், இலங்கை அரசின் அதே மட்டத்தில் மதிப்பிடப்பட்டுள்ளதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் கூறியுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெரும்பாலும் ஒரு சில நீண்ட தூர விமானங்களுடன் பிராந்திய விமான சேவையாக இயங்குகிறது. டிசம்பர் 2021 நிலவரப்படி, நிறுவனம் முறையே ஏர்பஸ் ஏ330 மற்றும் ஏ320 குடும்பத்தில் பரந்த மற்றும் குறுகிய அமைப்புடைய விமானங்களைக் கொண்டுள்ளது.

2019ம் ஆண்டில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 175 மில்லியன் அமெரிக்க டொலர் பத்திரத்தை வெளியிட்டது, இது ஜூன் 2019 இல் முதிர்ச்சியடைந்த அதே அளவிலான வெளியீட்டை மாற்றியமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US