பாக்கு நீரிணை பகுதியில் விபத்திற்குள்ளான இந்திய படகு

Indian fishermen India Sri Lanka Navy
By Sivaa Mayuri Apr 02, 2023 07:20 PM GMT
Report

பாக்கு நீரிணைப் பகுதியில் இலங்கையின் கடற்படையினரின் கப்பல் மோதியதில் இந்திய கடற்றொழிலாளர்களின் படகொன்று சேதமடைந்துள்ளது.

எனினும் படகில் இருந்த கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் படகு கரைக்கு திரும்பி வருவதாகவும் படகு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

பாக்கு நீரிணை பகுதியில் விபத்திற்குள்ளான இந்திய படகு | Fishing Boat Accident In Park Straight

பாரிய சேதம் ஏற்படவில்லை

படகில் இருந்த கடற்றொழிலாளர்கள், மண்டபம் வடக்கு கடற்கரையில் இருந்து கடற்றொழிலுக்காக சென்றதாக கடற்றொழில் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாக்கு நீரிணை பகுதியில் விபத்திற்குள்ளான இந்திய படகு | Fishing Boat Accident In Park Straight

பாக்கு நீரிணைப் பகுதியில் படகு கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது , அந்த வழியாகச் சென்ற இலங்கை கடற்படைக் கப்பல் மோதியபோது படகின் மேற்பகுதி உடைந்துள்ளது.

எனினும் இதன்போது படகுக்கு பாரிய சேதம் ஏற்படவில்லை என்று இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US