யாழ்ப்பாண கடற்றொழிலாளர்களுக்கு 3000 ரூபாய் அபராதம்..! சர்ச்சை தொடர்பில் வெளியான தகவல்

Jaffna May Day Sri Lankan Peoples Sri Lanka Fisherman NPP Government
By Erimalai May 09, 2026 12:06 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினம் நிகழ்வில் கலந்துகொள்ளாத கடற்றொழிலாளர்களுக்குத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளமை பருத்தித்துறை கடற்றொழிலாளர் சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

யாழ்ப்பாணம் -  பருத்தித்துறை நகர் கடல் தொழிலாளர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களை, தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பருத்தித்துறை கொட்டடி கடல் தொழிலாளர் சங்கம் அறிவுறுத்தியிருந்தது.

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது..!

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது..!

தண்டப்பணம் அறவிடல்

சங்கத்தின் அறிவுறுத்தலை மீறி, குறித்த மே தினக் கூட்டத்தில் சுமார் 60 கடற்றொழிலாளர்கள் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூட்டத்திற்குச் செல்லாத உறுப்பினர்களுக்கு தலா 3,000ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு கடற்றொழிலாளர் சங்கம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாண கடற்றொழிலாளர்களுக்கு 3000 ரூபாய் அபராதம்..! சர்ச்சை தொடர்பில் வெளியான தகவல் | Fishermen Who Do Not Participate National People

இந்த விவகாரம் பருத்தித்துறை கடற்றொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடற்றொழிலாளர் சங்கங்களை ஓர் அரசியல் கட்சியின் தேவைக்காகப் பயன்படுத்துவது மற்றும் உறுப்பினர்களைக் கட்டாயப்படுத்தி அரசியல் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வது ஜனநாயகத்திற்கு முரணானது என்றும், தற்போதைய பொருளாதாரச் சூழலில், அன்றாட வாழ்வாதாரத்திற்காகப் போராடும் கடற்றொழிலாளர்கள் மீது இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதிப்பது அநீதியானது என சங்கத்தினர் மீது பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண கடற்றொழிலாளர்களுக்கு 3000 ரூபாய் அபராதம்..! சர்ச்சை தொடர்பில் வெளியான தகவல் | Fishermen Who Do Not Participate National People

சுயாதீனமாக இயங்க வேண்டிய கடற்றொழிலாளர்  சங்கங்களை தேசிய மக்கள் மயப்படுத்தும் முயற்சியாகவே இவ்வாறான செயற்பாடுகள் அமைந்திருப்பதாகச் சமூக நலன் விரும்பிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவம் பருத்தித்துறை கடற்றொழில் கிராமங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளதுடன், கட்டாய அரசியல் பங்கேற்பு குறித்த விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை நகர் கடற்றொழிலாளர்கள் சங்க செயலாளரிடம் வினவிய போது, தமது சங்கத்தின் கடந்த ஆண்டு பொதுக்கூட்டத்தில் தமது சங்கத்திற்கு கூட்டங்களுக்கு வறுமாறு அழைப்பு விடுவிக்கப்பட்டால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத பட்சத்தில் அவர்களுக்கு 3000 தண்டப்பணம் அறவிடப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கப்பட்ட மின்சாரக்கட்டணம்! சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கப்பட்ட மின்சாரக்கட்டணம்! சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

ட்ரம்ப் பாப்பரசர் மீது வைத்துள்ள விமர்சனம்: ஈரானுடனான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த இத்தாலிய பிரதமர்

ட்ரம்ப் பாப்பரசர் மீது வைத்துள்ள விமர்சனம்: ஈரானுடனான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த இத்தாலிய பிரதமர்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US