திருகோணமலை கடற்றொழிலாளர்களை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர்

Trincomalee Eastern Province Sri Lanka Fisherman
By H. A. Roshan Nov 07, 2024 07:51 PM GMT
Report
Courtesy: H A Roshan

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல், இன்று (07) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்ட செயலகம், இலங்கை பொலிஸ், கடற்றொழில் கூட்டுத்தாபனம், கொட்பே மீன்பிடி துறைமுகம், துறைமுக அதிகாரசபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு இதில் கலந்துகொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து விளக்கமளித்துள்ள அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து விளக்கமளித்துள்ள அரசாங்கம்

பொலிஸ் பாதுகாப்பு

இங்கு திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆளுநரிடமும் உரிய அதிகாரிகளிடமும் கடற்றொழில் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கடற்றொழிலாளர்களை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் | Fishermen Discussion With Eastern Governor

கடற்றொழிலில் இடைத்தரகர்கள் கட்டாயமாக மீன் வாங்குவது, பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை ஏலம் விடுவதில் உள்ள சிக்கல்கள், குளறுபடிகள், கடற்றொழில் துறைமுகத்தில் போதைப்பொருள் மிரட்டல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்களை கொல்வது போன்ற பிரச்னைகள் குறித்து கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கொட்பே கடற்றொழில் துறைமுகத்தில் போதிய பாதுகாப்பு இல்லை எனவும் அதற்கு போதியளவு பொலிஸ் பாதுகாப்பை வழங்க முடியும் எனவும் திருகோணமலை பொலிஸ் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாமிக்க பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பணிப்புரை

மேலும், தடைசெய்யப்பட்ட வலை கருவிகள் மூலம் மீன்களை கொல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடலோர பொலிஸார் மற்றும் கடற்படையினருக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

திருகோணமலை கடற்றொழிலாளர்களை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் | Fishermen Discussion With Eastern Governor

எந்தவொரு அரசியல் மற்றும் வெளியாட்களின் செல்வாக்கிற்கும் அஞ்சாமல் கடமைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் உரையாற்றிய ஆளுநர், எவ்வித அரசியல் செல்வாக்கும் இன்றி தமது கடமைகளை மேற்கொள்ளக்கூடிய சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் நலனுக்காக பணியாற்றுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளிடம் உரையாற்றிய ஆளுநர், சில கடற்றொழிலாளர்கள் செய்யும் தவறுகளினால் ஒட்டுமொத்த கடற்றொழில் சமூகமும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், தற்போதுள்ள சட்டத்தின்படி அவர்கள் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

2020ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்

2020ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இரட்டை வேடம் போடும் ஜனாதிபதி அநுர : சஜித் சாடல்

இரட்டை வேடம் போடும் ஜனாதிபதி அநுர : சஜித் சாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US