கடல் கொந்தளிப்பால் கடற்தொழிலாளர்கள் பாதிப்பு (Photos)
Batticaloa
Fishermen
Kaluwanchikudy
Turbulence
By Rusath
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான கடற்பகுதிகளுக்கு கடற்தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லவில்லை என தெரியவருகிறது.
தற்போதைய நிலையில் கடல் கொந்தளிப்பு அதிகரித்துக் காணப்படுவதனால் தம்மால் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தமது தோணிகளைக் கரையேற்றி வைத்துள்ளதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தின் களுதாவளை, தேத்தாதீவு, மாங்காடு, செட்டிபாளையம், களுவாஞ்சிகுடி,
ஓந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கடற்தொழிலாளர்களே இந்நிலைமையை எதிர்கொண்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.



வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US