கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
Department of Meteorology
Sri Lanka Fisherman
Weather
By Kamal
இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்பிட்டி முதல் கொழும்பு வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையில் கடற்கரைப் பகுதியில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை
இந்த கடற்பகுதிகளில் இடைக்கிடை பலத்த மழை பெய்யும் எனவும், இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Optical illusion: கண்களுக்கு வித்தை காட்டும் இந்த '6092' இல் வித்தியாசமான இலக்கம் எங்கே உள்ளது? Manithan
எதிர்பார்த்ததை விட விரைவில்... உலகப் போர் குறித்து வாழும் நாஸ்ட்ராடாமஸ் மீண்டும் தீர்க்கதரிசனம் News Lankasri
2025 ஜனவரி மாத ராசிபலன்: முதல் மாதத்திலேயே அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US