மீன்பிடிக்க சென்ற கடற்றொழிலாளி மாயம்
Jaffna
Sri Lanka Fisherman
By Theepan
யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறை கடற்றொழிலாளர்களின் விசைப்படகில் இருந்து காரநகர் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற கடற்றொழிலாளி ஒருவர் காணாமல் போய் உள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போன கடற்றொழிலாளி ஊர்காவல்துறை பருத்தி அடைப்பு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய கந்தராசா துஷாகரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளியை தேடும்பணி
நேற்று மாலை இவர்கள் மீன்பிடிக்க சென்ற பொழுது பின் அணியத்திலிருந்து கடற்றொழிலாளி கடலில் தவறி விழுந்து உள்ளதாக கூறப்படுகிறது.

காணாமல் போன கடற்றொழிலாளியை தேடும்பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 16 மணி நேரம் முன்
சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகாவிற்கு அழகாக நடந்து முடிந்த சீமந்தம்... போட்டோஸ் இதோ Cineulagam
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது, சிங்கப்பெண்ணே சீரியல்களின் நேரம் மாற்றம்... வெளிவந்த தகவல் Cineulagam
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US