கடற்படையால் முழங்காலில் வைத்து தாக்கிய சித்திரவதை செய்த கடற்றொழிலாளருக்கு இதுவரை நீதி இல்லை!

Batticaloa Sri Lanka Navy
By Bavan Apr 20, 2026 04:23 AM GMT
Report

கடற்படையினரால் தனது கணவர் கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழிலாளர் குடும்பம், சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் இதுவரை உரிய விசாரணை நடத்தாமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.

மட்டக்களப்பில் செயல்படும் நேற்றுமுன்தினம் (18) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளரும் அவரது மனைவியும் இணைந்து இதனை தெரிவித்தனர்.

சித்திரவதை 

அவர்களின் கூற்றுப்படி, கடந்த 5ஆம் திகதி செட்டிபாளையம் கடற்கரைப் பகுதியில், கல்லடி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை புலனாய்வு பிரிவு அதிகாரியின் தலைமையில் வந்த குழுவினர், “சுருக்கு வலை பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித்தார்” என்ற குற்றச்சாட்டின் பேரில் கடற்றொழிலாளாரை கைது செய்துள்ளனர்.

அப்போது, அவரை சுமார் இரண்டு மணி நேரம் முழங்காலில் அமர வைத்தபடி வெய்யிலில் அடித்து சித்திரவதை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பின்னர், அவரை களுதாவளை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று, பல மணி நேரங்களுக்குப் பிறகு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையால் முழங்காலில் வைத்து தாக்கிய சித்திரவதை செய்த கடற்றொழிலாளருக்கு இதுவரை நீதி இல்லை! | Fisherman Who Was Tortured And Beaten By The Navy

பாதிக்கப்பட்டவர் நீரிழிவு நோயால் (சக்கரை நோய்) பாதிக்கப்பட்ட நிலையில் தாக்குதலால் உடல்நிலை மோசமடைந்ததாகவும், இதையடுத்து அவர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் இல் 8ஆம் திகதி முறைப்பாடு செய்த பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சட்ட மருத்துவ அதிகாரியால் தாக்குதல் உறுதிப்படுத்தப்பட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்ட பின்னர் அவர் வெளியேறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக பல முறை அழைக்கப்பட்டபோதும், குற்றஞ்சாட்டப்பட்ட கடற்படை அதிகாரி முன்னிலையாகவில்லை என கூறப்படுகிறது.

உண்ணாவிரத போராட்டம்

10, 14 மற்றும் 17ஆம் திகதிகளில் அழைக்கப்பட்டபோதும், அதிகாரி இடமாற்றம், பயிற்சி போன்ற காரணங்களால் விசாரணை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் அடைந்த குடும்பத்தினர், மட்டக்களப்பில் உள்ள கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் சென்றும் முறையிட்டுள்ளனர். ஆனால் அங்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட கடற்படை அதிகாரியை கைது செய்ய முடியாது என கூறப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடற்படையால் முழங்காலில் வைத்து தாக்கிய சித்திரவதை செய்த கடற்றொழிலாளருக்கு இதுவரை நீதி இல்லை! | Fisherman Who Was Tortured And Beaten By The Navy

“பாதுகாப்பு படைக்கு ஒரு சட்டமும், பொதுமக்களுக்கு ஒரு சட்டமும்  நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஜனாதிபதி நல்லாட்சியை வழங்குவார் என நம்பி வாக்களித்தோம்.

ஆனால் இங்கு அந்த நல்லாட்சி செயல்படவில்லை,” என பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் குடும்பம் பெரும் மன உளைச்சலில் இருப்பதுடன், அவர்களின் இரண்டு பிள்ளைகளும் மனஅழுத்தத்தால் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால், தங்களுக்கு நீதி கிடைக்காவிட்டால், இன்னும் இரண்டு நாட்களுக்குள் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பம் எச்சரித்துள்ளது.

மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US