எபோலா பரவலின் மையப்பகுதிக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் நேரில் விஜயம்
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் மிக வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் பாதிப்பின் மையப்பகுதியான புனியா நகருக்கு நேரில் விஜயம் செய்துள்ளார்.
தற்போது அங்கு 1,028 பேருக்கு எபோலா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், 225 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமை அதிகார பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக வரலாற்றில் பதிவான மூன்றாவது மிகப்பெரிய எபோலா பரவலாகக் கருதப்படும் இந்தத் தொற்றின் வேகம், அதனைத் தடுப்பதற்காக உலகளவில் எடுக்கப்பட்டு வரும் கூட்டு நடவடிக்கைகளையும் மீறி மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri