கந்தளாய் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!
Trincomalee
Eastern Province
Crime
By Yoosuf
கந்தளாய் குளத்தின் தங்கஸ்துவ பகுதியில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டடுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(15.4.2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 66 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த நபர் 45 வருடங்களாக கந்தளாய் குளத்தின் தங்கஸ்துவ பகுதியில் உள்ள மீன் வாடியில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அவர் இன்றைய தினம் மது போதையில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US