அதிகாரிகளின் அனுசரனையுடன் சுருக்கு வலை பாவனை - அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

Indian fishermen Batticaloa Northern Province of Sri Lanka Sri Lanka Fisherman
By Bavan Nov 10, 2026 11:33 AM GMT
Report

வடக்கு கடலில் எவ்வாறு இந்திய இழுவை படகினால் கடல் மீன் வளங்கள் அழிக்கப்பட்டதோ அதேபோல கிழக்கில் மட்டக்களப்பு கடல் பிராந்தியத்தில் கடற்றொழில் திணைக்கள சில அதிகாரிகளின் அனுசரனையுடன் சுருக்கு வலை பாவித்து நாளுக்கு நாள் மீன்வளம் அழிக்கப்பட்டு வருகிறது என மட்டு ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். 

இதனால் கடற்தொழிலாளர்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று (10.11.2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை

மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு கடல் பிராந்தியத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன்பிடி இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பாக கடற்றொழில் திணைக்கள பணிப்பாளரிடம் பலமுறை முறையிட்டும் அவர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து கடந்த மாதம் சட்டவிரோத சுருக்கு வலை தடை செய்ய கோரி திணைக்களத்துக்கு முன்னாள் கடற்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பணிப்பாளருக்கு மனு ஒன்றை வழங்கினோம். எதுவும் நடக்கவில்லை.

அதிகாரிகளின் அனுசரனையுடன் சுருக்கு வலை பாவனை - அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு | Fish Resources Are Being Destroyed

இந்த நிலையில் சிறிய அதிகாரம் கொண்ட எங்கள் அமைப்பு கடற்படை மற்றும் பொலிஸாரின் உதவியுடன் 14 சுருக்கு வலைகளை பிடித்து கொடுத்தோம். இருந்தபோதும் கடற்றொழில் உதவி பணிப்பாளரிடம் தொலைபேசி ஊடாக எங்கள் அமைப்பு தொடர்பு கொண்டு செட்டிபாளையத்தில் ஒரு வீட்டில் சட்டவிரோத சுருக்குவலை மறைத்து வைத்திருப்பதாக எங்களுக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் அதை பிடிப்பதற்கு கடற்றொழில் திணைக்கள இரு உத்தியோகத்தர்களை தருமாறு கோரினோம்.

கிடைத்த தகவல்

அதற்கு பணிப்பாளர் சனி, ஞாயிறு கிழமைகளில் உத்தியோகத்தர்களை தர முடியாது. பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையை கூட்டிச் சென்று பிடிக்குமாறு பதிலளித்ததுடன் அது எங்கு இருக்கிறது என வினவினார். அதை நாங்கள் கூறவில்லை. ஆனால் அவர் சட்டவிரோத சுருக்கு இருக்கும் இடத்தை கேட்டறிந்து அவர்களுக்கு தகவல் வழங்குவதற்காகவே தான் அவர் இடத்தை கேட்டுள்ளார்.

இவ்வாறு கடற்றொழில் திணைக்களம் செய்ய வேண்டியதை பொலிஸார் செய்ய வேண்டுமா? கடலில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க வேண்டியது கடற்றொழில் திணைக்களம் மற்றும் கடற்படையினர் இந்த இரு பகுதியினர் தான் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் நெகிழ்ச்சி செயல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் நெகிழ்ச்சி செயல்

அரசின் தோல்வியால் மீண்டும் வங்குரோத்து நிலைக்கு நகரும் இலங்கை! முன்னாள் அமைச்சர் அபாய எச்சரிக்கை

அரசின் தோல்வியால் மீண்டும் வங்குரோத்து நிலைக்கு நகரும் இலங்கை! முன்னாள் அமைச்சர் அபாய எச்சரிக்கை

14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US