இலங்கையில் மீன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
Fishing
Sri Lanka Economic Crisis
Sri Lanka Fisherman
By Vethu
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடல்சார் உணவுகளின் விலைகள் அதிகளவில் உயர்ந்துள்ளன.
இந்நிலையில் வாடிகையாளர்களுக்கு சலுகை விலையில் மீனை வழங்குவதற்கு கடற்றொழில் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மெகா ஸ்டார் என்ற சந்தை வலயமைப்பு ஒன்று அமைக்கப்படவிருக்கிறது. இதன் முதலாவது கிளை மினுவாங்கொட பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
அமைச்சர் பியல் நிஷாந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை லாபமீட்டும் நிறுவனமாக
முன்னெடுத்துச் செல்வது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 11 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US