அதிகரிக்கும் மத்திய கிழக்கு போர் பதற்றம் : தீ விபத்திற்கு உள்ளான அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்
Donald Trump
United States of America
Middle East
Iran-Israel War
By Rukshy
அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான USS Gerald R. Ford (CVN 78) இல் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், தீ கட்டுக்குள் இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.
கப்பலில் இருந்த இரண்டு மாலுமிகள்
தீ விபத்து போர் நடவடிக்கைகளால் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

தீ விபத்தில் கப்பலின் இயந்திர இயக்கத்திற்கோ அல்லது உந்துவிசை அமைப்பிற்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் கப்பலில் இருந்த இரண்டு மாலுமிகள் காயமடைந்ததாகவும், ஆனால் அவர்களின் நிலைமை மோசமாக இல்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்கில் கேட்கும் யுத்தத்தின் சத்தங்கள் - மரண ஓலங்கள்! அதியுச்ச தலைவர் தொடர்பில் அமெரிக்க உளவுத்துறையின் முக்கிய தகவல்
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US