இரு வர்த்தக நிலையங்களில் திடீரென பரவிய தீயால் பரபரப்பு
Ratnapura
Fire
Accident
By Sajithra
இரத்தினபுரி - பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு கடைகளில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயைக் கட்டுப்படுத்த, தீயணைப்புத் துறை, இராணுவம் மற்றும் பிற அவசரகாலக் குழுக்களின் பிரிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு நடவடிக்கை
இதன்போது, தீ ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகின்றது.
இந்நிலையில், இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US