ராஜகிரியவில் உள்ள வணிக நிலையமொன்றில் திடீர் தீவிபத்து
Colombo
Fire
Accident
By Sajithra
இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு வணிக நிலையத்தில் இன்று (27) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு நடவடிக்கை
இந்நிலையில், தீயை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அத்துடன், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US