அம்பாறையில் உணவு சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்களுக்கு தண்டப்பணம் விதிப்பு

Ampara Healthy Food Recipes Sri Lanka Food Crisis
By Farook Sihan Mar 30, 2023 08:55 AM GMT
Report

நோன்பு காலத்தில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்த 3 உணவகங்களுக்கு தண்டப்பணம் விதித்து கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த உணவகங்கள் தொடர்பான வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் நேற்று (29.03.2023) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

கல்முனை நீதவான் நீதிமன்றில் கைப்பற்றப்பட்ட மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள், அதனை உடைமையில் வைத்திருந்த உணவக உரிமையாளர்கள், அனைவரும் மன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் தலா 3 உணவகங்களுக்கும் தண்டப்பணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

அம்பாறையில் உணவு சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்களுக்கு தண்டப்பணம் விதிப்பு | Fine For Non Suitable Food Delivery In Kalmunai

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு விற்பனை

இதன்போது சாய்ந்தமருது பிரதேசத்தில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் விநியோகம் செய்யும் உணவு நிலையங்கள் மீது திடீர் பரிசோதனையும் முற்றுகையும் இடம்பெற்று மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகளும் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து மூன்று உணவகங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அம்பாறையில் உணவு சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்களுக்கு தண்டப்பணம் விதிப்பு | Fine For Non Suitable Food Delivery In Kalmunai

இதன்போது பழுதடைந்த சம்சா வைத்திருந்தமை, ஹோட்டல் கழிவு நீரை முறையாக அகற்றாமை, குளிரசாதனப் பெட்டியை முறையாக பராமரிக்காமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட உணவகங்கள் மீது ரூபா 15000, ரூபா 10000, ரூபா 5000 என்ற அடிப்படையில் தண்டப்பணம் செலுத்த கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றன பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

அம்பாறையில் உணவு சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்களுக்கு தண்டப்பணம் விதிப்பு | Fine For Non Suitable Food Delivery In Kalmunai

இதேவேளை கல்முனை மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட மாட்டிறைச்சி கடைகளிலும் நீண்ட நாட்களாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத இறைச்சி மற்றும் குடல்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான மீன்களின் பிடிபாடு அதிகரித்த போதிலும் மனித பாவனைக்கு உதவாத மீன் வகைகள் அண்மைக்காலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூரில் பழைய மீன்கள் விற்பனை

அம்பாறையில் உணவு சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்களுக்கு தண்டப்பணம் விதிப்பு | Fine For Non Suitable Food Delivery In Kalmunai 

குறித்த மாவட்டத்தில் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடலில் பிடிக்கப்படும் அதிகளவான மீன்கள் வெளி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்படுவதனால் உள்ளூர் சந்தைகளில் மீன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் எஞ்சிய மீன்களை அதிகளவான விலையில் விற்பனை செய்ய சந்தைகளில் உள்ள விற்பனையாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை சந்தைகளில் விற்பனை இன்றி தேங்கி கிடக்கின்ற மீன்வகைகளை பல நாட்களுக்கு களஞ்சியப்படுத்தி ஐஸ்கட்டி இட்டு ரெஜிபோம் பெட்டியில் 3 தொடக்கம் 4 நாட்களுக்கு மேலாக அடைத்து விற்பனை செய்வதை அவதானிக்க முடிகின்றது.

இவ்விடயம் குறித்து சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US