உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள இரண்டு முக்கிய எச்சரிக்கைகள்

Government Of Sri Lanka Inland Revenue Department
By Amal Nov 26, 2026 01:57 PM GMT
Report

வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்படுவோருக்கு 50,000 ரூபாய் முதல் 400,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் நந்தன குமார இதனைத் தெரிவித்துள்ளார்.

2025/2026 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2026 நவம்பர் 30 ஆகும். குறித்த திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் தாமதமானவையாகக் கருதப்படும்.

வருமானம் எதுவும் ஈட்டாதவர்களாக இருந்தாலும், வருமான வரி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டிய கடப்பாடு உள்ளவர்கள் அதனைச் சமர்ப்பிக்கத் தவறினால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.

IRD விளக்கம் 

நடைமுறையிலுள்ள வரிச் சட்டங்களின் கீழ் இந்த அபராதம் 400,000 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள இரண்டு முக்கிய எச்சரிக்கைகள் | Financial Transactions And Income Tax Returns

மேலும், 2024/2025 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரியைச் செலுத்தத் தவறியவர்களுக்கும், 2025/2026 ஆம் ஆண்டுக்கான வருமான வரியைச் செலுத்த வேண்டியவர்களுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மஞ்சள் மற்றும் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்களை அனுப்பியுள்ளது.

பணப் பரிவர்த்தனைகள் காரணமாக அதிக வருமான வரி அறவிடப்படுவதாக எழுந்துள்ள கவலைகள் தொடர்பிலும் IRD விளக்கமளித்துள்ளது.

2023 ஒகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ், பணமாக மேற்கொள்ளப்படும் சில பரிவர்த்தனைகள் தொடர்பான செலவுகளை வரிக்குட்பட்ட வருமானத்தைக் கணக்கிடும்போது கழிவுகளாகக் கோர முடியாது என நந்தன குமார தெரிவித்துள்ளார்.

எனினும், 2023 ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் காணி கொள்வனவு செய்தவர்களுக்கு இந்த விதிமுறை பாதிப்பை ஏற்படுத்தாது. விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அவற்றுக்கு இணங்காமல் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான செலவுகள் வரிக் கணக்கீட்டில் கழிவுகளாக ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாம். 

இதனால் சம்பந்தப்பட்டவர்களின் வருமான வரிப் பொறுப்பு அதிகரிக்கக்கூம் - இந்த நிலையில், 2025/2026 ஆம் ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டியவர்கள் நவம்பர் 30, 2026க்கு முன்னர் தமது கடமைகளை நிறைவேற்றுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நாமல் வழக்கில் புலனாய்வாளர்கள் கண்டறியாத ஆதாரங்கள்! சிக்கலில் ஜனாதிபதி

நாமல் வழக்கில் புலனாய்வாளர்கள் கண்டறியாத ஆதாரங்கள்! சிக்கலில் ஜனாதிபதி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பாயும்! மாவீரர் நாள் ஏற்பாட்டாளர்களுக்குப் பொலிஸார் எச்சரிக்கை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பாயும்! மாவீரர் நாள் ஏற்பாட்டாளர்களுக்குப் பொலிஸார் எச்சரிக்கை

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US