விரைவில் மக்களுக்கு நிவாரணம் : ஜனாதிபதி தரப்பில் இருந்து வெளியான தகவல்
தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மிகக் குறுகிய காலத்துக்குரியவை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கூடிய விரைவில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் மக்களுக்கு நிவாரணம்
இன்றையதினம்(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தவிர வேறு ஏதேனும் நடைமுறைகள் இருப்பின், அது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரிவிக்கலாம்.

இந்த பொருளாதார நெருக்கடி நிலை மிக குறுகிய காலத்திற்கே இருக்கும். மிக விரைவில் நிவாரணம் வழங்குவதே அரசின் நோக்கமாகும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கல்விப் பொதுத் தராதர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள்: ஜனாதிபதி நடவடிக்கை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam