இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து கிடைத்த நிதி உதவி
European Union
Covid 19
Sri lanka
By Ajith
இலங்கையில் கோவிட் தொற்றை முகாமைத்துவப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் 2
மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான அலுவலகம் , உலக சுகாதார மையம், வேல்ட் விஷன் ஆகியவற்றின் ஊடாக இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது.
இந்த நிதியுதவி, சுகாதார சேவையாளர்களுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் கோவிட் சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசி திட்டங்களுக்கும் இந்த நிதி
பயன்படுத்தப்படவுள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US