எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டுகோள் - நிதியமைச்சின் பதில்
எரிபொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டும் என எரிசக்தி அமைச்சு விடுத்த வேண்டுகோளை நிதியமைச்சு நிராகரித்துள்ளது.
விலைகளை அதிகரிக்காவிட்டால் அதிகாரிகள் வேறு வகையான தீர்வொன்றை முன்வைப்பார்கள் என நம்புகிறோம்.
அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நஸ்டத்தினை ஈடு செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட போவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்தி...
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகின்றதா? ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு
பெட்ரோல் 20 ரூபாயினாலும் டீசல் விலையை 30 ரூபாயினாலும் அதிகரிக்க திட்டம்?

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 10 நிமிடங்கள் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
