ஈரான் - மத்திய கிழக்கு தொடர்பில் அமெரிக்க - இஸ்ரேலின் இறுதி முடிவு!
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கவும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தமது இறுதி நிலைப்பாட்டை அறிவித்துள்ளன.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இதனை முறியடிக்க 35 நாடுகளுடன் பிரித்தானியா இந்த வாரம் அவசர ஆலோசனை நடத்துகிறது.
ஈரான் போர்நிறுத்தத்தை விரும்புகிறது, ஆனால் ஹோர்முஸ் நீரிணை தடையின்றி திறக்கப்பட்டால் மட்டுமே அது சாத்தியம் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இல்லையெனில் ஈரானை "கற்காலத்திற்கு தள்ளுவோம்" என அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இவ்வாறிருக்கையில் சர்வதேச களத்தில் மத்திய கிழக்கில் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ள தாக்குதல் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க - இஸ்ரேலின் இறுதி முடிவு மிக முக்கிய பங்காற்றுகின்றது.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,