FIFA உலக கிண்ணம்: 47 நாடுகளை வீழ்த்திய ஸ்பெயின் - அமெரிக்காவில் சாதனை படைத்த இறுதி நாள் ஆட்டம்

Lionel Messi United States of America FIFA World Cup Argentina FIFA World Cup Qatar 2022
By Amal Jul 22, 2026 12:13 PM GMT
Report

கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவடைந்த FIFA உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியை அமெரிக்காவில் மட்டும் சுமார் 6.3 கோடி (63 மில்லியன்) மக்கள் கண்டுகளித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவில் கால்பந்து போட்டி ஒளிபரப்பப்பட்ட வரலாற்று சாதனைகளை முறியடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெலிக்கடை படுகொலை: குட்டிமணி - தங்கத்துரை சிலை திறப்பு விழாவுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவு

வெலிக்கடை படுகொலை: குட்டிமணி - தங்கத்துரை சிலை திறப்பு விழாவுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவு

உலக கிண்ணத்தை வென்ற ஸ்பெயின்

நியூஜெர்சியில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

FIFA உலக கிண்ணம்: 47 நாடுகளை வீழ்த்திய ஸ்பெயின் - அமெரிக்காவில் சாதனை படைத்த இறுதி நாள் ஆட்டம் | Fifa World Cup Captured The Attention Of Millions

ஃபோக்ஸ் ஆங்கில அலைவரிசையில் 3.89 கோடி மக்களும், டெலிமுண்டோ மற்றும் பீகொக் ஸ்பானிஷ் தளங்களில் 2.39 கோடி மக்களும் இந்த போட்டியை கண்டுகளித்துள்ளனர்.

இது 2022 கட்டார் உலகக் கிண்ண இறுதிப்போட்டியை அமெரிக்காவில் பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை (2.23 கோடி) விடப் பல மடங்கு அதிகம்.

பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்..

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய இந்த உலகக் கிண்ணத் தொடரில், அமெரிக்க அணி 16ஆவது சுற்றோடு வெளியேறிய போதிலும் அந்நாட்டுப் பார்வையாளர்களின் ஆதரவு குறையவில்லை.

இங்கிலாந்து - மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான 16ஆவது சுற்றுப் போட்டியை சுமார் 4.5 கோடி மக்கள் கண்டுகளித்துள்ளனர்.

FIFA உலக கிண்ணம்: 47 நாடுகளை வீழ்த்திய ஸ்பெயின் - அமெரிக்காவில் சாதனை படைத்த இறுதி நாள் ஆட்டம் | Fifa World Cup Captured The Attention Of Millions

இது அமெரிக்காவின் பிரதான விளையாட்டுத் தொடர்களான “மேஜர் லீக் பேஸ்பால்” மற்றும் “என்பிஏ (NBA) ஃபேனல்ஸ்” இறுதிப்போட்டிகளின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட அதிகம். அமெரிக்காவின் உள்ளூர் நேரத்திற்கு ஏற்ப போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதும், லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற தலைசிறந்த நட்சத்திரங்களின் கடைசி உலகக் கிண்ணமாக இது இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

அமெரிக்காவில் அமெரிக்கன் ஃபுட்பால், கூடைப்பந்து மற்றும் பேஸ்பால் ஆகிய விளையாட்டுகளே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், பாரம்பரிய கால்பந்து விளையாட்டு அங்கு எந்த அளவிற்குப் பிரபலமடைந்துள்ளது என்பதை இந்த புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

எகிப்து - ஐக்கிய அரபு இராச்சிய வெளியுறவு அமைச்சர்கள் அவசர ஆலோசனை

எகிப்து - ஐக்கிய அரபு இராச்சிய வெளியுறவு அமைச்சர்கள் அவசர ஆலோசனை

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்து - தமிழ் யுவதி உட்பட உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்து - தமிழ் யுவதி உட்பட உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்



மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US