வெலிக்கடை படுகொலை: குட்டிமணி - தங்கத்துரை சிலை திறப்பு விழாவுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவு

Sri Lankan Tamils Sri Lanka Politician Sri Lankan Peoples
By Erimalai Jul 22, 2026 11:54 AM GMT
Report

1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் திருவுருவச் சிலை திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அவர்களின் 43ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 25ஆம் திகதி சிலை திறப்பு விழா நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் திருவுருவச் சிலைகளை வடிவமைத்த சிற்பி வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.

வரட்சியால் வற்றியுள்ள குளங்கள் - நீர்த்தாங்கிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு

வரட்சியால் வற்றியுள்ள குளங்கள் - நீர்த்தாங்கிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு

சிலை திறப்பு விழா ஒத்திவைப்பு

அவர், இன்று (22.07.2026) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிணையில் செல்ல அனுமதி்க்கப்பட்டுள்ளார். 

வெலிக்கடை படுகொலை: குட்டிமணி - தங்கத்துரை சிலை திறப்பு விழாவுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவு | Kuttimani Thangathurai Statue Unveiling Ceremony

இந்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்டோர் முன்னிலையாகினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிலை திறப்பு விழாவை எதிர்வரும் 4ஆம் திகதிவரை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.

வெலிக்கடை படுகொலை: குட்டிமணி - தங்கத்துரை சிலை திறப்பு விழாவுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவு | Kuttimani Thangathurai Statue Unveiling Ceremony

வெலிக்கடை படுகொலை: குட்டிமணி - தங்கத்துரை சிலை திறப்பு விழாவுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவு | Kuttimani Thangathurai Statue Unveiling Ceremony

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்து - தமிழ் யுவதி உட்பட உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்து - தமிழ் யுவதி உட்பட உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் - இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கான செய்தி

தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் - இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கான செய்தி


3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US