சிறப்பாக இடம் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தேர் திருவிழா
Mannar
Northern Province of Sri Lanka
By Ashik
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த வியாழக்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் நேற்று(29.05.2026) தேர்த்திருவிழா இடம்பெற்றது.
9 ஆவது நாள் திருவிழாவான நேற்று பஞ்சரத பவனி காலை விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆசியாவின் மிகவும் பழமையானதும் மிக பெரியதுமான சோமாஸ் கந்த மூர்த்தி மற்றும் உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்து பஞ்சரத தேரிலே உற்சவ மூர்த்திகள் ஆறோனிக்கப்பட்டதை தொடர்ந்து திருத்தேர் வீதி உலா இடம் பெற்றது.

குறித்த தேர் வீதி உலாவில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.










ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US