கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கான மானிய உர கொடுப்பனவு வங்கிக் கணக்கில் வைப்பு
Kilinochchi
By Thevanthan
2025/2026 காலபோக நெற்ச்செய்கைக்காக உர மானியமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 10 கமநல சேவை நிலையங்களிலும் இதுவரை 6256 விவசாயிகளுக்கு 4649.1752 ஹெக்டேயருக்கு 101,361,486 ரூபா அவர்களின் வங்கி கணக்குகளுக்கு வைப்பில் இடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள தகவல் தெரிவிக்கின்றது.
மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள ஏனைய விவசாயிகளுக்கு பணம் தொடர்ந்து வைப்பிலிடும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
உரமானிய பணம் அதிகரிப்பு
நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 15000 ரூபாவாக இருந்த உரமானிய பணம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்பு 25000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US