நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்
நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான படகு சேவை நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த படகு சேவையில் நாளையதினம் (04.09.2026) தொடக்கம் குமுதினி படகு இணைக்கப்படுவதால் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். அதனடிப்படையில்,

படகு சேவை விபரம்
குமுதினி 6.15 AM - நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
8.00 AM - குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு
2.00 PM - நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
3.30 PM - குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு
நெடுந்தாரகை 7.00 AM - நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
8.30 AM - குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு
வடதாரகை 3.00 PM - நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
4.30 PM - குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு
அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழக்கும் மகிந்தவின் நெருங்கிய சகாக்கள் - மறைக்கப்படும் இரகசியங்கள்
ஹேமா ராஜ்குமார் முதல் குரேஷி வரை.. பிக் பாஸ் 10-ல் கலந்துகொள்ளும் 21 போட்டியாளர்களின் லிஸ்ட்.. Cineulagam