கடந்த 26 நாட்களாக காணாமல் போயுள்ள மாணவி! கடத்தப்பட்டாரா என சந்தேகம் வெளியிடும் தந்தை

Batticaloa Anura Kumara Dissanayaka Sri Lanka Police Investigation
By Kumar Nov 22, 2026 05:49 PM GMT
Report

தனது மகள் கடந்த 26 நாட்களாக காணாமல் போன விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதில்லையென மகளைத் தேடிவரும் தந்தையான முன்னாள் போராளியான தெய்வேந்திரா தேவகுமாரன் தெரிவித்தார்.

அத்தோடு, தனது மகள் கடத்தப்பட்டு,அல்லது வலுக்கட்டாயமாக எங்காவது யாராலும் அழைத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முறைப்பாடு

கடந்த 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி காலை சுமார் 9 மணியளவில், அரசடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு தனது மகளைக் கொண்டு சேர்த்துவிட்டுச் சென்றதாகவும், பிற்பகல் 1 மணிக்கு வகுப்பு முடிந்த பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 26 நாட்களாக காணாமல் போயுள்ள மாணவி! கடத்தப்பட்டாரா என சந்தேகம் வெளியிடும் தந்தை | Female Student Who Has Been Missing Batti

இதனையடுத்து, அன்றைய தினம் பிற்பகல் 4 மணியளவில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

அதன்படி, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாகவும், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து சி.சி.டி.வி காணொளிகளைப் பரிசீலித்ததாகவும் கூறினார்.

கோரிக்கை

எனினும், குறிப்பிட்ட வீதியைத் தாண்டிச் செல்வது வரை மட்டுமே கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளதாகவும், அதற்குப் பின்னர் என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை எவ்விதத் தகவலும் தெரியவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

கடந்த 26 நாட்களாக காணாமல் போயுள்ள மாணவி! கடத்தப்பட்டாரா என சந்தேகம் வெளியிடும் தந்தை | Female Student Who Has Been Missing Batti

மேலும், இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தியதாகவும், அங்கிருந்து பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

ஆனாலும், விசாரணையில் எதிர்பார்த்த வேகம் காணப்படாததாலேயே ஊடகங்கள் வாயிலாக இவ்விடயத்தை வெளிப்படுத்த முன்வந்ததாக அவர் தெரிவித்தார்.

தமது மகள் வற்புறுத்தலின் பேரில் எங்காவது கடத்தி வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மற்றைய பகுதிகளிலும் இளம்பெண்கள் காணாமல் போகும் சம்பவங்கள் பதிவாகி வருவதால் குடும்பத்தினர் பெரும் அச்சத்தில் உள்ளதாகவும், எனவே பொலிஸார் இவ்விவகாரத்தைத் தீவிரமாக ஆராய்ந்து தனது மகளை மீட்டுத் தருமாறும் ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் அவர் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மோதரை கடற்றொழில் துறைமுகத்திற்கு அருகில் டீசல் எண்ணெய் கசிவு: கடலோர காவல்படை தீவிர நடவடிக்கை

மோதரை கடற்றொழில் துறைமுகத்திற்கு அருகில் டீசல் எண்ணெய் கசிவு: கடலோர காவல்படை தீவிர நடவடிக்கை

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US