இலங்கைக்குள் நுழைந்த FBI! இறுதிக்கட்டத்தில் கோட்டாபய - சுரேஷ் சலே! அம்பலமான ரகசியம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பேசும் சுரேஷ் சலேயை நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணைக்குள் இழுத்து விட்டால் வழக்கை முடித்து விடலாம் என்பது ரணிலின் வியூகம் என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ரணில் விக்ரமசிங்கவாக இருக்கலாம் அல்லது சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியராக இருக்கலாம் மகிந்த ராஜபக்சவினுடைய குடும்பமாக இருக்கலாம் எல்லோருக்கும் ஏதோ ஒரு தொடர்பு இதில் இருக்கின்றது.
மேலும் இந்த தாக்குதலின் பின்னர் பல தடயங்களை FBI எடுத்துச் சென்றது. அத்தோடு குறித்த காலப்பகுதியில் இந்தியா - அமெரிக்கா இடையில் உறவுநிலை பலமாக இருந்துள்ளது.
இதேவேளை அண்மையில் வெளியான ரணில் விக்ரமசிங்கவினுடைய அறிக்கையில் பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.....
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan