தந்தை செல்வாவின் 49ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்ப்பில் வேலன் சுவாமிகள் விசேட கோரிக்கை

Sri Lankan Tamils Batticaloa Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Kumar Apr 26, 2026 08:23 AM GMT
Report

 தமிழ் தேசிய கொள்கையுடன் செயற்படும் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாக வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எழுச்சி மாநாடு அமையும் என நம்புவதாக வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

1976ஆம் ஆண்டு தந்தை செல்வாவினால் முன்வைக்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு எழுச்சி மாநாடு தொடர்பிலான மாவட்ட ரீதியாக கலந்துரையாடலில் முதல் கலந்துரையாடல் நேற்று(25.04.2026) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தந்தை செல்வாவின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து கலந்துரையாடல் ஆரம்பமானது.

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி - ஆபத்தான நிலையில் ஒருவர்

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி - ஆபத்தான நிலையில் ஒருவர்

வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டு குழுவின் ஏற்பாட்டில் சிவகுரு ஆதீன முதல்வருமான வேலன் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், அருட்தந்தை ஜோசப்மேரி அடிகள், அருட்பணி ஜெகதாஸ் அடிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், மா.நடராசா, வவுணதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் செல்லத்துரை, சமூகசெயற்பாட்டாளர் இ.செல்வகுமார் உள்ளிட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி மற்று சங்க உறுப்பினர்கள், கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தந்தை செல்வாவின் 49ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்ப்பில் வேலன் சுவாமிகள் விசேட கோரிக்கை | Father Selva S 49Th Birthday

50ஆவது நிறைவை முன்னிட்டு மாநாடு ஏற்பாடு

எதிர்வரும் 2026 மே மாதம் 30ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் எழுச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த வேலன் சுவாமிகள், நாங்கள் அனைவரும் ஒரே இலக்குக்காக இணைந்து செயற்பட வேண்டிய ஒரு சூழ்நிலையிலே இந்த மே 30ஆம் திகதி நடைபெற இருக்கின்ற மாநாடானது வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு.

தமிழர் தாயகத்திலே இருக்கின்ற தமிழ்த்தேசியத்திற்காக தங்களை உண்மையிலேயே அர்ப்பணித்திருக்கின்ற உண்மையான செயற்பாட்டாளர்களை அடையாளம் கண்டு அவர்களை அங்கே ஒருங்கிணைத்து அந்த மாநாட்டிலே நடாத்தப்படுகின்ற உரைகள் ஊடாக மற்றும் ஏனைய மேடை அரங்க நிகழ்வுகள் ஊடாக தமிழ்த்தேசிய அறிவையும் இன்றைய தேவையையும் தமிழின உணர்வையும் ஊட்டக்கூடிய ஒரு நிகழ்வாகவும், அதனைத் தொடர்ந்து இந்த மாநாடு நிறைவடைந்ததும் இந்த மாநாட்டிலே ஒரு நூலையும் வெளியிட உத்தேசித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். 

வாகன இறக்குமதி! வரலாற்றின் பட்டியலில் இணைந்த 2025ஆம் ஆண்டின் செலவு

வாகன இறக்குமதி! வரலாற்றின் பட்டியலில் இணைந்த 2025ஆம் ஆண்டின் செலவு

இதேவேளை,  கடந்த காலத்தில் பாரிய ஊழல் மோசடிகள், உயிர்க்கொலைகள், கடத்தல், கப்பம் வாங்குதல் போன்ற மோசமான செயல்கள் நடைபெற்றன. இப்படிப்பட்டவர்கள் எப்படி வந்து ஆட்சி அமைப்பார்கள் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை திசைதிருப்ப நடந்த சதி அம்பலம் - சாட்சிகளுக்குக் கொலை மிரட்டல்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை திசைதிருப்ப நடந்த சதி அம்பலம் - சாட்சிகளுக்குக் கொலை மிரட்டல்

யாழ்ப்பாணம் 

யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 49ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(26.04.2026) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தின் மத்தியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் ஆயர் சு.ஜெபநேசன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

தந்தை செல்வாவின் 49ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்ப்பில் வேலன் சுவாமிகள் விசேட கோரிக்கை | Father Selva S 49Th Birthday

முதலில் சதுக்கத்தில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், அவரின் சமாதியிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவருக்கான அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.

மேலதிக தகவல் - தீபன்

தந்தை செல்வாவின் 49ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்ப்பில் வேலன் சுவாமிகள் விசேட கோரிக்கை | Father Selva S 49Th Birthday



GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US