யாழ்.பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி தாக்கல் செய்த வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Jaffna University of Jaffna Crime Law and Order
By Theepan Jul 27, 2026 11:33 AM GMT
Report

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக பிறப்பித்த இடைக்கால கட்டளையை நீடித்து உத்தரவிட்ட பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம், இரு தரப்புக்களின் எழுத்து மூலமான சமர்ப்பணத்திற்காக வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 14 எதிர் மனுதாரர்களுக்கு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தமிழர் பகுதியில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு எதிராக அரசு அதிரடி நடவடிக்கை

தமிழர் பகுதியில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு எதிராக அரசு அதிரடி நடவடிக்கை

நேரில் முன்னிலையாகாத நிலையில்

குறித்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் இந்துகா சிவலிங்கம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி தாக்கல் செய்த வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Case Filed Former Dean Arts University Of Jaffna

இரண்டு எதிர் மனுதாரர்கள் நேரில் நீதிமன்றத்தில் முன்னிலையானதுடன் ஏனையோர் சார்பில் சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகினர்.

இதேவேளை எதிர்மனுதாரர்களில் ஒருவரான யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் நேரில் முன்னிலையாகாத நிலையில் அடுத்த வழக்கு தவணையின் போது நேரில் முன்னிலையாக வேண்டும் என நீதிவானால் உத்தரவிடப்பட்டது.

மேலும் சமூக வலைத்தளங்களில் பேராசிரியர் ரகுராம் தொடர்பாக அவதூறான மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் மற்றும் பதிவுகள் இதுவரை எதிர் மனுதாரர்களால் அகற்றப்படவில்லை என்ற விடயம் மனுதாரரின் சட்டத்தரணியால் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அது தொடர்பாக உடனடியாக கவனத்தில் எடுக்குமாறு நீதிவானால் எதிர் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிவான் 

இதன்போது எதிர் மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன் தமது எழுத்து மூலமான சமர்ப்பணத்தை சமர்பிக்க கால அவகாசம் கோரினர்.

யாழ்.பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி தாக்கல் செய்த வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Case Filed Former Dean Arts University Of Jaffna

வழக்கை விசாரித்த நீதிவான் இரு தரப்புக்களின் எழுத்து மூலமான சமர்ப்பணத்திற்காக வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ் வழிகாட்டலில் சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனா முன்னிலையாகி தனது வாதங்களை முன்வைத்தார்.

எதிர் மனுதாரர்கள் சார்பாக சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

ஆப்பிள் பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்..! நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஆப்பிள் பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்..! நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தெஹிவளை துப்பாக்கிச் சூடு: தப்பியோடிய சந்தேகநபர் கைது..! வெளிநாட்டு கும்பல் தொடர்பு அம்பலம்

தெஹிவளை துப்பாக்கிச் சூடு: தப்பியோடிய சந்தேகநபர் கைது..! வெளிநாட்டு கும்பல் தொடர்பு அம்பலம்

மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US