கொழும்பில் ஏற்பட்ட அனர்த்தம்: மயிரிழையில் தப்பிய தந்தையும் மகளும்(Video)
Colombo
Sri Lanka
By Dharu
கொழும்பு - கொத்தடுவ IHD நீர் வழங்கல் சபைக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தந்தையும் மகளும் நீர் தேங்கியிருந்த பாரிய பள்ளமொறில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (19.09.2023) காலை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் சுமார் 16 அடி ஆழமுள்ள குழியில் விழுந்துள்ளனர்.
பாரிய பள்ளம்
எவ்வாறாயினும், தந்தையும் மகளும் பாதையில் சென்ற நபர்களின் உதவியோடு மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குடிநீர் குழாய் உடைந்ததன் காரணமாக இவ்வாறு பாரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US