இன்று காலை இடம்பெற்ற விபரீதம்! 25 வயதான மகளும் தந்தையும் பலி
Sri Lanka Police
Matale
By Dhayani
மாத்தளை - வில்கமுவ, ஹெட்டிபொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை (15) இருவரும் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போதே காட்டு யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் மோசமான வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவசர எச்சரிக்கை
பொலிஸார் விசாரணை
அப்பகுதி மக்கள் இருவரையும் வில்கமுவ பிராந்திய மருத்துவமனையில் சேர்த்த நிலையில், இருவரும் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவத்தில் 56 வயதான யு. ஜி. ஆனந்த சமரவிக்ரம என்ற தந்தையும் அவரது 25 வயதான மகள் தனுஜா சமரவிக்ரமவும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US