நிதி அமைச்சர் பசில் போன்று வேடமணிந்து வந்த நபர்! தம்புள்ளையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
Protest
Basil Rajapaksa
Farmers
By Kanamirtha
உரத் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுத்தருமாறு கோரியும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவும் கோரி ஐக்கிய மக்கள் சக்தியினர் நேற்று தம்புள்ளை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.
தம்புள்ளை நகரத்தின் மத்தியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்ட பேரணி தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் வரை பயணித்தது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவின்(Mahindananda Aluthgamage) கொடும் பாவி எரிக்கப்பட்டது.
அத்துடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) தோற்றத்தில் வேடமணிந்து வந்த நபரைத் தாக்கியும் பொது மக்கள் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டினர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US